2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பொன்சேகாவின் விடுதலைக்காக...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவினை விடுதலை செய்யக்கோரி, கண்டி தலதா மாளிகையின் முன்னாள் இன்று வியாழக்கிழமை அமைதியான முறையில் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள், தலதா மாளிகையின் முன்னாள் அமர்ந்து சரத் பொன்சேகாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவதனை படங்களில் காணலாம். (AFP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .