A.P.Mathan / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)
இந்தியாவின் புதுடெல்லியில் தற்போது நடைபெற்று வரும் 19ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் புதுடெல்லிக்கு சென்ற அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்க, அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லை அவரின் காரியாலயத்தில் சந்தித்து, எமது நாட்டின் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடினார்.
சந்திப்பின் பின்னர், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் நினைவு பரிசொன்றை அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்கவுக்கு வழங்குவதையும் அவருடன் கலந்து கொண்ட இலங்கை குழுவினர் இந்தியா செல்ல முன்னர் எடுத்துக்கொண்ட படத்தினையும் காணலாம்.

2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago