2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

முதலீடு தொடர்பாக ஆராய அமெரிக்க பிரதிநிதிகள் யாழ்.விஜயம்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(தாஸ்)

வட மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்கான அமெரிக்க - இலங்கை முதலீட்டு உடன்படிக்கை அமைப்பின் கலந்துரையாடல் இன்று யாழ் நூலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் பிரதிநிதி மைக்கல் மெலன் டெலனி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்,  வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி,  அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் யாழிய விக்கிரமசூரிய, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .