Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)
முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்செகாவை விடுதலை செய்யக் கோரி சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மாலை நாவல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சர்வமதத் தலைவர்கள் இதனை வலியுறுத்தினர்.
வணக்கத்துக்குரிய கொலமுன்னே சுமனவன்ச தேரர், அருட்திரு பெட்ரிக் பெர்னாண்டோ, மௌலவி அல்ஹாஜ் ஹசன் ஹாசிம், விக்னேஸ்வர சர்மா குருக்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Pradeep Dhilrukshana


5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago