2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

விடுதலைக்கான கையெழுத்து...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் தயாரித்து வரும் மக்கள் மகஜரில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இன்று கையெழுத்திட்டார்.

இதற்கான நிகழ்வு ஜனநாய தேசிய முன்னணியினரால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதே முன்னாள் நீதியரசர் இதில் கைச்சாத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Pix by :- Pradeep Dhilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .