Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ணவை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கரு ஜயசூரிய பல்கலைக்கழக பிரச்சினைக்கு பேச்சுவார்தை மூலம் தீர்வுகாணப்பட வேண்டும் என்றார்.
Pix by Pradeep K. Pathirana
.jpg)
.jpg)
31 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago