Menaka Mookandi / 2010 நவம்பர் 11 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நாட்டின் பல பாகங்களிலும் நேற்று இரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு உட்பட பல பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கின. இன்று காலையுடன் முடிவடைந்த 12 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சியான 400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளது.
கடந்த 18 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகலான நிலையிலும் கொழும்பின் பல பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீர் வழிந்தோடாமல் காணப்படுவதை படங்களில் காணலாம்.
இராஜகிரிய (Pix by :- Waruna Wanniarachchi)
.jpg)



மாளிகாவத்தை (Pix by :- Kushan Pathiraja)




புறக்கோட்டை (Pix by :- Waruna Wanniarachchi)




46 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
3 hours ago