Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 15 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியன் பிறந்ததினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பு வைபவங்களையொட்டி நாடு முழுவதும் 'தெயட்ட செவன' எனும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்தப் பிரதேசங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பொலிஸ் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்வு நுகோகொடை பொலிஸ் வலயத்தின் மிரிகானை பொலிஸ் பிரிவில் இன்று காலை நடைபெற்றது. சிரேஷட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கா தலைமையில் நடைபெற்ற இந்த மரக் கன்று நடும் நிகழ்வினை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dhilrukshana
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
6 hours ago