Menaka Mookandi / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் முதல் பெண்மணியும் ஜனாதிபதியின் பாரியாருமான ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர்கள் முதியவர்களை அவர் பார்வையிடுவதையும் அவர்களுக்கான பரிசில்களை வழங்குவதையும் படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .