2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

கல்விக்கு கை கொடுக்கும் தலைமைகள்...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஜந்த லியனகே சகோதர நிதியத்தினால் ஒவ்வொரு வருடமும் 4,000 பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2011ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்படும் நிகழ்வு பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரின் தலைமையில் இன்று கையளிக்கப்பட்டன. நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் கையளிக்கப்படுவதை படங்களில் காணலாம். Pix by :- Kithsiri De Mel


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--