2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

புதிய உறவின் அரவணைப்பு...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாயினால் கைவிடப்பட்ட சிவப்பு மான் குட்டியொன்று வட இங்கிலாந்தின் செஸ்ரர் மிருகக்காட்சிசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. அஸ்ரின் என்ற இந்த மான்குட்டி பிறந்து இரு வாரங்களேயான நிலையில் தனது முதலாவது கிரிஸ்மஸ் கொண்டாட்டத்தை குறித்த மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளர்களுடன் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix by :- REUTERS


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--