Super User / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை, கனடா அணிகளுக்கிடையிலான 2011ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண போட்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் பார்வையிட்டார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகள் பூருஸ் ஜெரி, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். Pix By : Chandana Perera
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
9 minute ago
19 minute ago
59 minute ago
1 hours ago
m.anees Tuesday, 22 February 2011 03:57 AM
மைதானத்தை அழகு படுத்திய தலைவர் நாட்டை அழகு படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வாழ்த்து கிறோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
59 minute ago
1 hours ago