2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழ். மீனவர்கள் ஆர்ப்பாட்டம்...

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்னாள் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கறுப்புத் துணியால் தமது வாய்களைக் கட்டியவாறு மௌன போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையும்    இந்திய துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கத்திடம், யாழ். மாவட்ட கடற்றொழில் தலைவர்களுடன் இணைந்து   மாதகல் பங்குத்தந்தை ஆனந்தகுமார் மகஜரொன்றை கையளிப்பதையும் படங்களில் காணலாம்.  Pix by:- Thas,Kavisuki
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--