2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தலைமைத்துவ பயிற்சி முடிந்தாச்சு

Super User   / 2011 ஜூன் 11 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்கள் படைமுகாம்களிலிருந்து வெளியேறும் நிகழ்வு இன்று பல முகாம்களில் நடைபெற்றது. திருகோணமலை சேருவிலவிலுள்ள படை முகாமொன்றில் பயிற்சிகளை பூர்த்தி செய்தமாணவர்கள் ஒரு பகுதியினரின் அணிவகுப்பையும் அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.  Pix by Amaradoru Amarajeeva

 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .