2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மஹிந்த – மஹிந்த சந்திப்பு

Super User   / 2011 ஜூன் 12 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான மஹிந்த விஜயசேகரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தார்.

2009ஆம் ஆண்டு அக்குரஸ்ஸவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் காயமடைந்ததையடுத்து மஹிந்த விஜயசேகர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார். படங்கள்: கிரிஷான் ஜீவக ஜெயருக்


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .