Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக பாதுகாப்பு கருதி இந்தியா சென்ற தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 42பேர் இன்று அதிகாலை நாடு திரும்பினர். அம்பாறை, வவுனியா, திருகோணமலை மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த இம்மக்கள் கொழும்பு, பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். Pix By :- Kumarasiri Prasad
.jpg)
.jpg)
.jpg)
11 Jan 2026
11 Jan 2026
manithan Tuesday, 20 September 2011 01:12 AM
நல்வரவு!
Reply : 0 0
neethan Tuesday, 20 September 2011 04:36 AM
இந்திய விமான நிலையத்தில் வைகோ. போன்ற அரசியல்வாதிகளுக்கு நீங்கள் கண்ணில் படவில்லையா? இதை வைத்து ஒரு ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்களே? மீள் வருகை மகிழ்ச்சியானதாக அமையட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Jan 2026
11 Jan 2026