Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலங்கை தொண்டர் கடற்படையில் பயிற்சி பெற்ற படையினர் தங்களது பயிற்சிகளை நிறைவேற்றி வெளியேறும் நிகழ்வு இலங்கை தொண்டர் கடற்படைத் தளத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டீ.டப்ளியூ,ஏ.எஸ்.திஸாநாயக்க, தொண்டர் கடற்படையின் கட்டளையிடும் தளபதி ரியர் அட்மிரல் எச்.எம்.பீ.வீரசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கடற்படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையினரை கடற்படைத் தளபதி ஏற்றுக்கொள்வதையும், கலை நிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago