Super User / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மர்ஹும் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸின் பிறந்த தின நூற்றாண்டு சொற்பொழிவு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.அனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் மன்றம் மற்றும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை ஆகியன இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. படங்கள் ரொஹான் பிரதீப் விதாரன – நீதி அமைச்சின் ஊடக பிரிவு
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
34 minute ago
42 minute ago
52 minute ago
AJ-DJ Thursday, 06 October 2011 12:50 AM
தலண்டா... தல தல தான்.....
Reply : 0 0
naseem Monday, 02 January 2012 09:37 PM
pls send me information about azees
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago
52 minute ago