Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுத்தைக் குட்டியொன்றிடம் மாட்டிக்கொண்ட மானொன்று தனது உயிரைக் காத்துக்கொள்வதற்காக எடுத்த முயற்சி சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தோல்வியில் முடிந்த சம்பவமொன்று எமது செய்தியாளரின் கெமராவுக்கு பதிவாகியுள்ளது. யால தேசிய வனவிலங்குப் பூங்காவில் இடம்பெற்ற இந்த உயிருக்கானப் போராட்டத்தில் தனது உயிரை இழந்த மான் இறுதியில், சிறுத்தைக்குட்டியினால் காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ்விரு விலங்குகளுக்கிடையில் இடம்பெற்ற போராட்டத்தைப் படங்களில் காணலாம். Pix By :- K.D.Devapriya
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
13 minute ago
37 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
37 minute ago
39 minute ago
1 hours ago