2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

புதிய மேயர்கள்...

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்பட்ட மேயாகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சத்திய பிரமாணம் செய்தனர். இந்நிகழ்வில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். Pix By:Sudath Silva


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--