2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ரொம்பவும் புகழ்றாங்களோ...?

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நுவரெலியா மற்றும் பதுளை மாநகர சபைகளுக்கு தெரிவான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், இன்று வியாழக்கிழமை முற்பகல் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். சிறிகொத்தவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாநகரசபைக்கு தெரிவான உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix By :- Waruna Wanniarachchi


  Comments - 0

 • maazeen Thursday, 20 October 2011 07:51 PM

  சஜித்துக்கு கொடுங்க

  Reply : 0       0

  abu Thursday, 20 October 2011 09:32 PM

  சஜித் முன்பு என்ன அமைச்சர் ? அவருக்கு கொடுக்க..

  Reply : 0       0

  mohamed Friday, 21 October 2011 11:48 PM

  சொந்த மாவட்டத்தில் ஒரு உள்ளுராச்சி சபையையும் வெல்லாத சஜித் எப்படி தேசிய தலைவராகலாம்?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--