2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இலங்கை - உகண்டா ஜனாதிபதிகள்

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா ஜனாதிபதி யோவேறி கபுடா முஷவேனி இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது உகண்டா ஜனாதிபதிக்கும் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: சுதத் சில்வா)










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .