2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

சூரன் போர்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக இந்து மக்களின் விரதங்களில் ஒன்றான கந்தசஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான சூரன் போர் தினம் இன்றாகும். இன்று முருகன் ஆலயங்களில் சூரன் போர் வெகு விமர்சையாக நடைபெற்றது.  கொழும்பு, கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற சூரன் போர் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு – கித்சிறி டி மெல்)






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .