2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

நீதியரசருக்காக பிரார்த்தனை...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 22 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்காக, உயர்நீதிமன்ற ஊழியர்கள், இன்று கொழும்பு போதிராஜராமய விகாரையில் விசேட பிரார்த்தனையொன்றில் ஈடுபட்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு – பிரதீப் பத்திரண)
  Comments - 0

  • rima Thursday, 22 November 2012 01:43 PM

    இந்த அரசுக்கு எதிராக மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபாடுகின்றார்கள். நிச்சயம் இந்த பிரார்த்தனை அங்கீகரிக்கபடும்,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .