2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

விபத்தால்...

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த  இரவு நேர ரயிலில்  அகப்பட்டு  காட்டு யானையொன்று மரணமடைந்துள்ளது.  கித்து ஊற்று பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச்  சென்று இவ்வாறு மரணமடைந்துள்ள யானையை அவ்விடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளையும்  மேற்கொண்டனர். (படங்கள்: எஸ்.சசிக்குமார்)  Comments - 0

  • supun Sunday, 08 December 2013 10:36 AM

    அந்த கால் வைத்திருப்பவை காலை வெட்டனும்... இறந்த பின்னா் அதுக்கு மரியாதை கொடுங்க.. அது வாழ்ந்த இடங்களை அபகரிச்சிட்டு இறந்த பின்னா் அவமதிக்காதீர்கள்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .