2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

எதிர்ப்பு...

Kogilavani   / 2014 மார்ச் 26 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத் ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக புதன்கிழமை(26) நடத்தியது. (படங்கள்:- பிரதீப் தில்ருக்ஷன)

  Comments - 0

  • Asfarmohamed Sunday, 06 April 2014 08:52 AM

    இவர்களை காப்பாற்றும் ஆட்கள் இல்லை, இவர்கள் ஏன் இப்படி?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .