2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

துரிதகதியில்...

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாண ரயில்வே  நிலையம் மற்றும் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில்  பாதைகளில் தற்போது மண் கொட்டப்பட்டு  அதை இறுக வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், ரயில் நிலையத்தின் ரயில்  தரிப்பிட மேடையும் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. (படங்கள்: சுமித்தி தங்கராசா)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .