2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி தீவுக்கு...

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக பத்தளங்குண்டுவ, பள்ளியவத்தை, உச்சமுனை ஆகிய தீவுகளில் வாசிக்கின்ற சுமார் 1,500 பேர்களில் 100 பேர், தங்களுடைய பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் கற்பிட்டி தீவுக்கு இன்று புறப்பட்டு சென்றனர். (படங்கள்: ஹிரான் பிரியங்கர)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .