Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை (19) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் ஆலயத்தின் மஹோற்சவம் நடைபெறவுள்ளது.
மஹோற்சவ காலத்தில் ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026