2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

2020 இலக்கை நோக்கி...

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையிலிருந்து 2020 ஆம் ஆண்டளவில் விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழிப்பதற்காக நாய்களினுடைய பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி மலடாக்கும் சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஏறாவூர் நகரசபை பிரிவில் விசர்நாய் ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பமானது. (படங்கள்: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--