2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

இருபதுக்கு- 20 அவுஸ்ரேலியா கிரிக்கட் அணியின் தலைவராக கிளார் மீண்டும் நியமனம்

Super User   / 2010 மே 25 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு- 20 அவுஸ்ரேலியா கிரிக்கட் அணியின் தலைவராக மைக்கல் கிளார் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜுலை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த இருபதுக்கு- 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது அதிக ஒட்டங்களை பெறாமையும் இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா தோல்வியடைந்ததாலும் இவருக்கு எதிராக அணிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--