2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் விபரம்

Super User   / 2010 ஜூலை 02 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி தொடரில்  கால் இறுதி ஆட்டங்கள் ஆரம்பித்துள்ளன. இரண்டாவது சுற்று வரை அதிக கோல் அடித்த முதல் 5 வீரர்கள் இங்கே

1.ஹீகுவான்-அர்ஜென்டினா-ரியல்மாட்ரிட்-4 கோல்கள்

2.டேவிட்வில்லா-ஸ்பெயின்- பார்சிலோனா-4 கோல்கள்

3.ராபர்ட் விர்ட்டேக்-சுலோவேகியா-அங்காராகுகு-4 கோல்கள்

4.தாமஸ்முல்லர்-ஜெர்மனி-பேயர்ன்மியூனிச்-3 கோல்கள்

5.சாரஸ்-உருகுவே-ஏஜாக்ஸ்-3 கோல்கள்  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--