A.P.Mathan / 2010 ஜூலை 07 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்தமாதம் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிய கால்பந்தாட்ட உலககிண்ணப் போட்டி இம்மாதம் 11ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியுடன் நிறைவுபெறுகிறது. எதிர்பார்க்கப்பட்ட பல முன்னணி கால்பந்தாட்ட அணிகள் வெளியேறிய நிலையில் பல திருப்பங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். குறுகிய நேரத்தில் போட்டிகளின் முடிவுகளை அறிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதால் உலகளாவிய ரீதியில் கால்பந்தாட்டத்துக்கு ரசிகர்கள் ஏராளாம்.11 Jan 2026
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Jan 2026
11 Jan 2026