2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

தலைமைப் பயிற்சியாளரை நீக்கியது றோமா

Editorial   / 2017 மே 31 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகமான றோமா, தமது தலைமைப் பயிற்சியாளரான லூஸியானோ ஸ்பலெட்டியை நீக்கியுள்ளது.  

இப்பருவகால “சீரி ஏ” தொடரின் தமது இறுதிப் போட்டியில் ஜெனோவாவை வென்று, “சீரி ஏ”-இல் இரண்டாமிடத்தைப் பெற்று, சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளுக்கான தகுதியை றோமா பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே, ஸ்பலெட்டியை றோமா நீக்கும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.  

ஓய்வுபெற்ற றோமா ஜாம்பவனான டோட்டியின் விளையாடும் நேரம் குறைவு என்பது குறித்து, விமர்சனங்களை ஸ்பலெட்டி எதிர்கொண்டிருந்தார்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .