2021 மே 10, திங்கட்கிழமை

பெடரரை வென்று சம்பியனானார் போத்ரோ

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.என்.பி பரிபஸ் டென்னிஸ் பகிரங்கத் தொடரில் உலகின் தற்போதைய ஆறாம் நிலை வீரரான ஜுவான் மார்ட்டின் டெல் போத்ரோ சம்பியனானார்.

உலகின் முதல்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரை, 4-6, 7-5 (8-10), 6-7 (2-7) என்ற செட் கணக்கில் இறுதிப் போட்டியில் வென்றே ஜுவான் மார்டின் டெல் போத்ரோ சம்பியனானார்.

பெண்களில், ஜப்பானின் நயோமி ஒஸாகா, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் டரியா கஸட்கினாவை இறுதிப் போட்டியில் வென்று சம்பியனானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X