2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

முதற் கோலைப் பெற்றார் ரொனால்டோ

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜுவென்டஸுக்கான தனது முதலாவது கோலைப் பெற்றார்.

ஜுவென்டஸின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற சஸுல்லோ அணிக்கெதிரான போட்டியிலேயே, ஜுவென்டஸுக்கான முதலாவது கோலைப் பெற்ற ரொனால்டோ, இரண்டாவது கோலையும் பெற்றிருந்த நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில் குறித்த போட்டியில் ஜுவென்டஸ் வென்றிருந்தது. இப்போட்டியில் சஸுல்லோ அணி சார்பாபாக பெறப்பட்ட கோலை கூமா பபகார் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--