2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

உலகக்கிண்ண றக்பி: அவுஸ்திரேலிய அணிக்கு மூன்றாமிடம்

Super User   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏழாவது உலகக் கிண்ண றக்பி தொடரின் 3 ஆம் இடத்திற்கான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டியுள்ளது.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் வேல்ஸ் அணியை 21-18 புள்ளிகளால் அவுஸ்திரேலிய அணி தோற்கடித்தது.

இத்தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. பிரான்ஸ் - நியூஸிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--