2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தினேஷ் சந்திமாலுக்கு அபராதம்

Super User   / 2011 நவம்பர் 27 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமாலுக்கு அவரின் போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அபுதாபியில் வெள்ளியன்று நடைபெற்ற இருபது 20 போட்டியின்போது நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே இதற்குக் காரணம்.

இதேபோன்ற குற்றத்திற்காக பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹாபீஸ் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

இவ்வீரர்கள் குற்றச்சாட்டுகளை ஒப்கொண்டதுடன் தீர்ப்புகளையும் ஏற்றுக்கொண்டனர். அதனால் முறைப்படியான விசாரணை நடத்தப்படவில்லை.
 


  Comments - 0

  • pasha Monday, 28 November 2011 07:25 PM

    இவ்வீரருக்கு தண்டனை வழங்கபட்டது நல்ல விடயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .