2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கை அணியின் தலைவர்கள் தெரிவு

Super User   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் அணித் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ்சும் டுவென்டி 20 போட்டிகளின் அணித் தலைவராக லசித் மலிங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு அணிகளுக்கும் உதவித் தலைவராக லகிரு திரிமானவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--