2020 ஜூன் 06, சனிக்கிழமை

அரச சொத்துகள் பாவனைக்கு தடை

Kamal   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில், அரச சொத்துகளை தேர்தல் பிரசாரத்துக்காக பாவனை செய்யவது தடைச் செய்யப்பட்டுள்ளது. 

அரசாங்கம், உள்ளூராட்சி சபைகளின் கீழ் அடிக்கல் நாட்டு விழாக்கள், அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளித்தல் உள்ளிட்ட நிக​ழ்வுகளை நடத்துவது தடைச் செய்யப்படடுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அவித்துள்ளது.

அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறும் பட்சத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்ய முடியுமெனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X