2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நிவாரணம் கையளிப்பு...

George   / 2016 மே 23 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதலாவது நிவாராண பொருட்கள் தொகுதி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான திங்கட்கிழமை வந்தடைந்தது. 

நிவாரண பொருட்களை, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) சையத் சகில் ஹிசைன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பிரியதர்ஷன யாப்பாவிடம் ஒப்படைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .