2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா

Yuganthini   / 2017 ஜூலை 02 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில், கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்தத் திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து திருச் சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து ஆசியும் வழங்கப்பட்டது.

நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். (படபிடப்பு - லம்பர்ட் ரோஷரியன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .