Menaka Mookandi / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஐக்கிய தேசிய கட்சியின் திருத்தப்பட்ட யாப்புக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதான மாநாடு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதி தலைவர் கரு ஜயசூரிய, கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைச் செயலாளருமான சஜித் பிரேமதாச, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, உட்பட ஐ.தே.க.வின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் திருத்த யாப்புக்கான ஆதரவினையும் வழங்குவதை படங்களில் காணலாம். Pix by :- Kushan Pathiraja
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

4 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
39 minute ago
46 minute ago