2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 19 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

நான்கு போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றதுடன், மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்திருந்த நிலையில், சற்று முன்னர் முடிவுக்கு வந்த நான்காவது போட்டியை இந்தியா வென்ற நிலையிலேயே தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .