2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கெதிராக ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 15 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்டில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 135/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 28, அஞ்சலோ மத்தியூஸ் 27, தசுன் ஷானக 23, குஷல் பெரேரா 20, வனிடு ஹஸரங்க 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் பெஸ் 5/30, ஸ்டூவர்ட் ப்ரோட் 3/20, ஜேக் லீச் 1/55)

இங்கிலாந்து: 320/4 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 168, டான் லோரன்ஸ் 73, ஜொனி பெயார்ஸ்டோ 47 ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் எம்புல்தெனிய 3/131, டில்ருவான் பெரேரா 1/82)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .