2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஒப்பந்தங்களில் சரத்துகளை உள்ளடக்கவுள்ள பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் வருடாந்த ஒப்பந்தங்களின்போது இவ்வாண்டு அவர்கள் எப்போது விளையாடத் தயாராக இருக்கின்றனர் என வீரர்களை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரவுள்ளது.

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) நீண்ட நாள்கள் விளையாடுவதற்கு அனுமதிக்குமாறான பங்களாதேஷ் கிரிக்கெட் சபையை, பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவரான ஷகிப் அல் ஹஸன் கோரியமையைத் தொடர்ந்தே இவ்வாறு கிரிக்கெட் சபை கோரவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .