2020 ஜூன் 04, வியாழக்கிழமை

பாகிஸ்தானை மீண்டும் வென்றது இங்கிலாந்து

Editorial   / 2019 மே 15 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பிறிஸ்டலில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

பாகிஸ்தான்: 358/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: இமாம்-உல்-ஹக் 151 (131), ஆசிஃப் அலி 52 (43), ஹரீஸ் சொஹைல் 41 (41), இமாட் வசீம் 22 (12), ஹஸன் அலி ஆ.இ 18 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 4/67 [10], டொம் கர்ரன் 2/74 [10], லியம் பிளங்கெட் 1/55 [9])

இங்கிலாந்து: 359/4 (44.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 128 (93), ஜேஸன் றோய் 76 (55), மொயின் அலி ஆ.இ 46 (36), ஜோ றூட் 43 (36), பென் ஸ்டோக்ஸ் 37 (38) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: ஜொனி பெயார்ஸ்டோ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X