Shanmugan Murugavel / 2020 நவம்பர் 21 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தோல்வியடைந்தது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, கிலியான் மப்பே இரண்டு கோல்களைப் பெற்றார். மொனாக்கோ சார்பாக, கெவின் வொலான்ட் இரண்டு கோல்களையும், சீஸ்ப் பப்ரிகாஸ் ஒரு கோலையும் பெற்றனர்.
45 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago