Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
மேற்கிந்ந்திய சுற்றுப்பயணத்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட குழாமில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போதே, குமாரவுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றே குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்று அடையாளங்காணப்பட்டவுடன், அரசாங்கத்தின் கொவிட்-19 தொடர்பான நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு குமார அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
20 minute ago
39 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
39 minute ago
52 minute ago