2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கிணறுகளில் ஊற்றெடுக்கும்வரை குடிநீர் வழங்கப்படும்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிணறுகளில் நீர் ஊற்றெடுக்கத் தொடங்கியதும் குடிநீர் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்படுமென அப்பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் இன்று புதன்கிழமை  தெரிவித்தார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை அவ்வப்போது பெய்யத் தொடங்கியுள்ள போதிலும்,  மக்கள் மத்தியில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நாளாந்தம் 53,000 லீற்றர் குடிநீரை பவுசர்கள் மூலம்  மக்களுக்கு விநியோகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X